தமிழகத்தில் குழந்தைகள் தொடர்பான ஆபாச வீடியோக்களை பதிவிடுவோர்மற்றும் பரப்புவோர்பற்றிய பட்டியலை தமிழக காவல்துறை சேகரித்து வருகிறது. அதன்பொருட்டு அண்மையில் திருச்சியில் ஒருவர் குழந்தைகள் ஆபாச படத்தை பரப்பியதற்காக கைது செய்யப்பட்ட நிலையில், தற்போது கோவையில் வடமாநிலத்தை சேர்ந்த வாலிபர் ஒருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.

Advertisment

 North Indian youth arrested in Coimbatore

குழந்தைகள் ஆபாச படத்தை ஃபேஸ்புக்கில் பகிர்ந்த அசாமை சேர்ந்த இளைஞர் ரெண்டா பாசுமடாரி என்பவர் கோவை பாலக்காட்டில்கைது செய்யப்பட்டுள்ளார். சிறார் தொடர்பான ஆபாச வீடியோக்களை பதிவிடுவோர், பகிர்வோர்விவரங்கள் சேகரிக்கப்பட்டு வருகிறது என்று எஸ்பி சுஜித்குமார் தெரிவித்துள்ளார்.