style="display:block" data-ad-client="ca-pub-7711075860389618" data-ad-slot="7632822833" data-ad-format="auto" data-full-width-responsive="true">
அரபிக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் வடமேற்கு திசை நோக்கி நகர்ந்து புயலாக மாறியது. இதனால் வடகிழக்கு பருவமழை நாளை தொடங்க வாய்ப்பிருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
முன்னதாக தமிழ்நாடு மற்றும் கேரளாவிற்கு ரெட் அலர்ட் விடப்பட்டு, பின் தமிழ்நாட்டிற்கு ரெட் அலர்ட் வாபஸ் பெறப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
style="display:block" data-ad-client="ca-pub-7711075860389618" data-ad-slot="8689919482" data-ad-format="link" data-full-width-responsive="true">