வடகிழக்கு பருவமழை, நவம்பர் 1லிருந்து தொடங்க வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.

Advertisment

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="7632822833"

data-ad-format="auto"

data-full-width-responsive="true">

Advertisment

நவம்பர் 1ம் தேதி முதல் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் வடகிழக்கு பருவமழை தொடங்க சாதகமான சூழல் நிலவி வருகிறது. அக்டோபர் மாதத்தில் இன்றுவரை சென்னையில் 12 செ.மீ., புதுச்சேரியில் 16செ.மீ. மழை பதிவாகியுள்ளது.

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="8689919482"

data-ad-format="link"

data-full-width-responsive="true">