Advertisment

தரமற்ற கட்டடம்: அச்சத்தில் ஊழியர்கள் மற்றும் நோயாளிகள் (படங்கள்)

சென்னை இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதி துறை ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுப் பிரிவு கட்டிட தரை பகுதி முழுவதும் பெயர்ந்தஅவல நிலை ஏற்பட்டுள்ளது. கடந்த ஆட்சியில் கட்டப்பட்ட இந்தக் கட்டிடம் முழுவதும் தரமற்ற நிலையில் உள்ளது. இதனால் அங்குள்ள ஊழியர்கள் மற்றும் நோயாளிகள் அச்சத்திலேயே நடந்து செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது.

Advertisment

Chennai govt office
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe