Skip to main content

வேட்பு மனு பரிசீலனை: மண்டல அலுவலகத்தில் குவிந்த வேட்பாளர்கள் (படங்கள்) 

Published on 05/02/2022 | Edited on 05/02/2022

 

தமிழ்நாடு நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் வரும் 19ஆம் தேதி ஒரே கட்டமாக நடைபெறவுள்ளது. இதற்கான வேட்பு மனுத் தாக்கல் நேற்றுடன் முடிவடைந்த நிலையில், இன்று வேட்பு மனுக்கள் மீது பரீசலனை நடைபெற்று வருகிறது. இதன் காரணமாக, சென்னை அமைந்தகரை 8வது மண்டலத்தில் ஏராளமான கட்சியினர் குவிந்தனர். இதனால், அலுவலகம் கூட்டமாக காணப்பட்டது.

 

 

சார்ந்த செய்திகள்