sellurraj

Advertisment

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="7632822833"

data-ad-format="auto"

data-full-width-responsive="true">

Advertisment

அதிமுகவை யாராலும் தோற்கடிக்க முடியாது என அமைச்சர் செல்லூர் ராஜு கூறியுள்ளார்.

மதுரை திருப்பரங்குன்றம்பூத் கமிட்டி கூட்டத்தில் பேசிய அமைச்சர் செல்லூர் ராஜு

அதிமுகவை யாராலும் தோற்கடிக்க முடியாது அதிமுகவிற்கு ஒரே எதிரி திமுகதான்.வாக்காளர்களானமக்கள்தான் எங்களின்இறுதி எஜமானர்கள். இடைத்தேர்தல் மற்றும் நாடாளுமன்ற தேர்தலுக்கான பணிகளை தொடங்கிவிட்டோம் எனக்கூறினார்.