Advertisment

தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே கர்நாடகா அணை கட்ட தடையில்லை-தமிழக அரசின் மனு தள்ளுபடி!

தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே கர்நாடகாஅணை கட்ட தடையில்லை என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

Advertisment

 No restrictions on construction of Karnataka Dam across South river - Supreme Court orders!

தென்பெண்ணை ஆற்றின் கிளை நதியானமார்கண்டேய நதியின் குறுக்கே யார்கோட் பகுதியில் கர்நாடகாஅணை கட்ட முயற்சிப்பதை எதிர்த்து தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்திருந்தது. அந்த வழக்கில் தென்பெண்ணை ஆற்றின் குறுக்கேயார்கோட் பகுதியில் கர்நாடகா அணை கட்டிக்கொள்ள தடை இல்லை எனஉத்தரவிட்டுதமிழக அரசின் மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.

Advertisment

karnataka rivers supremecourt
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe