Advertisment

அதீத மழைக்கு வாய்ப்பில்லை;தமிழகத்தில் ரெட் அலர்ட் எச்சரிக்கை வாபஸ்!!

RED ALERT

தமிழகத்திற்கு விடுக்கப்பட்டிருந்த ரெட் அலர்ட் தற்போதுவாபஸ் பெறப்பட்டுள்ளது.

Advertisment

தமிழகம் மற்றும் கேரளாவிற்குதொடர்ந்து 5 நாட்கள்கனமழைக்கும், மிக கனமழைக்குவாய்ப்பிருப்பதாக இந்தியவானிலை ஆய்வு மையம் தெரிவித்து தமிழகத்திற்கு 7-ஆம் தேதி ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுத்திருந்தது இந்நிலையில் அதிக மழைக்கு வாய்ப்பில்லை மிதமாக மழைக்கே வாய்ப்புள்ளது எனவேரெட் அலர்ட் எச்சரிக்கை விலக்கிக்கொள்ளப்படுவதாகவானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Advertisment
rain Tamilnadu red alert
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe