ADVERTISEMENT

தொடர்ந்து 5வது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றம் இல்லை!

06:54 AM Jul 22, 2021 | suthakar@nakkh…

ADVERTISEMENT

ADVERTISEMENT

பெட்ரோல் விலை ரூ. 102.49 என்ற அளவில் விற்பனை செய்யப்பட்டுவருகிறது. டீசல் ரூ. 94.39க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் பெட்ரோல், டீசல் விலை கடந்த சில வாரங்களாக தொடர்ந்து உயர்ந்துவந்த நிலையில், கடந்த 5 நாட்களாக எவ்வித மாற்றமும் இன்றி தொடர்ந்து ஒரே விலையில் இருந்துவருகிறது. பெட்ரோல், டீசல் விலை குறைய வாய்ப்பிருப்பதாக சொல்லப்பட்டுவரும் நிலையில், 5 நாட்களாக பெட்ரோல், டீசல் விலை ஒரே மாதிரியாக இருப்பது ஆச்சரியமாக பார்க்கப்படுகிறது.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT