Skip to main content

தொடர்ந்து 5வது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றம் இல்லை!

 

jkl

 

பெட்ரோல் விலை ரூ. 102.49 என்ற அளவில் விற்பனை செய்யப்பட்டுவருகிறது. டீசல் ரூ. 94.39க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் பெட்ரோல், டீசல் விலை கடந்த சில வாரங்களாக தொடர்ந்து உயர்ந்துவந்த நிலையில், கடந்த 5 நாட்களாக எவ்வித மாற்றமும் இன்றி தொடர்ந்து ஒரே விலையில் இருந்துவருகிறது. பெட்ரோல், டீசல் விலை குறைய வாய்ப்பிருப்பதாக சொல்லப்பட்டுவரும் நிலையில், 5 நாட்களாக பெட்ரோல், டீசல் விலை ஒரே மாதிரியாக இருப்பது ஆச்சரியமாக பார்க்கப்படுகிறது.