Advertisment

'என்னைக் கேட்காமல் எந்த நடவடிக்கையும் கூடாது' -ஜெ.தீபா மனுத்தாக்கல்!

jdeepa

Advertisment

தமிழக அரசின்முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வேதா இல்லத்தை அரசுடமையாக்கியதற்கு எதிர்ப்பு தெரிவித்தஜெயலலிதாவின் அண்ணன் மகள் ஜெ.தீபா இதனை எதிர்த்து சட்டப் போராட்டம் நடத்த இருப்பதாக தெரிவித்திருந்தார். இந்நிலையில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வேதா இல்லம் அரசுடமையாக்கப்பட்டதைஎதிர்த்து மனுத்தாக்கல் செய்துள்ளார்.

அந்த மனுவில்,கீழமை நீதிமன்றத்தில்அரசு செலுத்திய தொகையில் வருமானவரி நிலுவையை வசூலிக்க தடை கோரியும், வேதா இல்லத்தின்அசையும் சொத்துகளைப் பறிமுதல் செய்ய அரசுக்குத் தடை விதிக்க வேண்டும் எனவும், சட்டப்பூர்வ வாரிசான என்னையும் ஜெ.தீபக்கையும்கேட்காமல் எந்த நடவடிக்கையும் எடுக்கக் கூடாது எனவும் கோரிக்கை வைத்துள்ளார்.ஜெ.தீபாவின்மனுவை சென்னை உயர்நீதிமன்றம் விரைவில் விசாரிக்க உள்ளது.

tngovt highcourt jayalalitha J Deepa
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe