மத்திய தரைவழி போக்குவரத்து அமைச்சர் நிதின் கட்காரி சென்னை காவேரி மருத்துவமனைக்கு வந்து திமுக தலைவர் கலைஞரின் உடல்நிலை குறித்து ஸ்டாலினிடம் கேட்டு அறிந்தார். பின்னர் அவர் புறப்பட்டபோது செய்தியாளர்களை சந்திப்பார் என்று எதிர்ப்பார்க்கப்பட்ட நிலையில் அவர் செய்தியாளர்கள் சந்திப்பை தவிர்த்து காரில் சென்றுவிட்டார்.
கலைஞரின் நலம் விசாரித்தார் நிதின் கட்காரி
Advertisment