Advertisment

ஜாமினில் வெளியே வந்தார் நிர்மலாதேவி

மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்தது தொடர்பான வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் இருந்த அருப்புக்கோட்டை கல்லூரி பேராசிரியர்நிர்மலாதேவி இன்று ஜாமினில் சிறையிலிருந்து விடுதலையானார்.

Advertisment

nirmaladevi

இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்டு கைது செய்யப்பட்ட முருகன்,கருப்பசாமி ஆகியோர் ஜாமினில் வெளிவந்த நிலையில் மார்ச்12 ஆம் தேதி நிர்மலாதேவிக்கு ஜாமின் வழங்கியது நீதிமன்றம். இதனையடுத்து 11 மாத சிறைக்கு பிறகுஇன்று சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டு வெளியே வந்தார் நிர்மலா தேவி.

Advertisment

release governor Sexual Abuse Nirmala Devi
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe