/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/nirmala_2.jpg)
நிர்மலாதேவி ஆடியோ விவகாரம் தொடர்பாக அதிகாரி சந்தானம் குழு 3 கட்டங்களாக விசாரணை நடத்தியது . இந்நிலையில் இன்று நிர்மலா விவகாரத்தில் விசாரணை நிறைவு பெற்றது என்று மதுரையில் அதிகாரி சந்தானம் செய்தியாளர்களிடம் தெரிவித்தார். மேலும், சென்னையில் நாளை முதல் விசாரணை அறிக்கை தயாரிக்கும் பணியில் ஈடுபடவிருக்கிறேன். தமிழில் உள்ள விசாரணை விவரங்களை ஆங்கிலத்தில் மொழி பெயர்ப்பு செய்யப்பட வேண்டியுள்ளது. திட்டமிட்டபடி மே 15ம் தேதிக்குள் ஆளுநரிடம் விசாரணை அறிக்கை சமர்ப்பிக்கப்படும் என்று கூறினார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)