Advertisment

ஸ்ரீவில்லிபுத்தூர் மகளிர் விரைவு நீதிமன்றத்தில் நிர்மலா தேவி ஆஜர்!

ddd

Advertisment

ddd

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையைச் சேர்ந்த தனியார் கல்லூரி பேராசிரியை நிர்மலா தேவி,மாணவிகளைத்தவறான பாதைக்குஅழைத்ததாகக்கைது செய்யப்பட்டு மதுரைமத்தியசிறையில் அடைக்கப்பட்டு, பின்னர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ளார். இதுதொடர்பான வழக்குஸ்ரீவில்லிபுத்தூர்மகளிர் விரைவு நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.

இந்தநிலையில், ஸ்ரீவில்லிபுத்தூர்மகளிர் விரைவு நீதிமன்றத்தில் நிர்மலா தேவி, பேராசிரியர் முருகன், ஆராய்ச்சி மாணவர் கருப்பசாமி ஆகியோர் இன்று ஆஜரானார்கள். அப்போது, அடுத்த மாதம் 4 -ஆம் தேதி, வழக்கு விசாரணையை ஒத்திவைத்த நீதிபதி காஞ்சனா, அன்றைய தினம் மூன்று மாணவிகளிடம் சாட்சி விசாரணை நடைபெறும் என்றும் தெரிவித்தார்.

mahila court Nirmala Devi
இதையும் படியுங்கள்
Subscribe