NILGIRIS FLOWER EXHIBITION START ON MAY 15TH TN GOVT

Advertisment

நீலகிரி மாவட்டத்தில் 124- வது மலர்க் கண்காட்சி மே 15,16,17,18,19 ஆம் தேதிகளில் நடைபெறுகிறது. அதேபோல் மே 2, 3 ஆம் தேதிகளில் காய்கறி கண்காட்சியும், மே 8,9,10 ஆம் தேதிகளில் ரோஜா கண்காட்சியும், குன்னூர் சிம்ஸ் பூங்காவில் மே 29,30,31 ஆம் தேதிகளில் பழக்கண்காட்சியும் நடைபெறும் என்று தமிழ்நாடு தோட்டக்கலைத்துறை தெரிவித்துள்ளது. மேலும் மே 22,23,24 ஆம் தேதிகளில் கூடலூரில் வாசன திரவிய கண்காட்சி நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisment