Advertisment

என்எல்சி நிறுவன பொது மருத்துமனையில் வெடிகுண்டு மிரட்டல்... நெய்வேலியில் பரபரப்பு...!

நெய்வேலி என்எல்சி நிறுவன பொது மருத்துமனையில் வெடிகுண்டு மிரட்டல் வந்ததை அடுத்து மருத்துவமனை முழுவதும் காவல்துறையினர் உள்நோயாளி மற்றும் மருத்துவமனையில் பணிபுரிபவர்களை சேதனையிட்டு உள்ளே அனுப்புகின்றனர்.

Advertisment

Neyveli incident

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="8252105286"

data-ad-format="auto"

data-full-width-responsive="true">

மேலும் வெடிகுண்டு கண்டுபிடிப்பு அதிகாரிகள் கடலூரில் இருந்து மோப்ப நாய்வுடன் வந்து சோதனை செய்கின்றனர். இதனால் நெய்வேலி முழுவதும் பரபரப்பான சூழல் நிலவுகிறது.

Neyveli
இதையும் படியுங்கள்
Subscribe