நெய்வேலி என்எல்சி நிறுவன பொது மருத்துமனையில் வெடிகுண்டு மிரட்டல் வந்ததை அடுத்து மருத்துவமனை முழுவதும் காவல்துறையினர் உள்நோயாளி மற்றும் மருத்துவமனையில் பணிபுரிபவர்களை சேதனையிட்டு உள்ளே அனுப்புகின்றனர்.

Advertisment

Neyveli incident

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="8252105286"

data-ad-format="auto"

data-full-width-responsive="true">

மேலும் வெடிகுண்டு கண்டுபிடிப்பு அதிகாரிகள் கடலூரில் இருந்து மோப்ப நாய்வுடன் வந்து சோதனை செய்கின்றனர். இதனால் நெய்வேலி முழுவதும் பரபரப்பான சூழல் நிலவுகிறது.