Advertisment

மு.க.ஸ்டாலினுடன் இந்தியாவுக்கான நியூசிலாந்து தூதர் சந்திப்பு

mkstalin

திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை இந்தியாவுக்கான நியூசிலாந்து நாட்டின் தூதர் ஜோனா கெம்ப்கர்ஸ் மரியாதை மரியாதை நிமித்தமாக செவ்வாய்க்கிழமை சந்தித்தார். இந்த சந்திப்பின்போது நியூசிலாந்து நாட்டின் துணைத் தூதர் எல்.கணேஷ், திமுக முதன்மை செயலாளர் டி.ஆர்.பாலு ஆகியோர் உடனிருந்தனர்.

Advertisment

mk stalin Meet Ambassador New Zealand
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe