குற்றம் செய்ததால் தினகரன் மீது வழக்குப்பதிவு: சி.வி.சண்முகம்
குற்றம் செய்ததால் தான் டி.டி.வி.தினகரன் மீது தேச துரோக வழக்குப்பதிவு செய்யப்பட்டது என சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம்தெரிவித்துள்ளார்.
இது குறித்து சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள இல்லத்தில் இன்று அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது, சண்முகம்
குற்றம் செய்ததால் தான் டி.டி.வி.தினகரன் மீது தேச துரோக வழக்குப்பதிவு செய்யப்பட்டது. தவறு செய்பவர்கள் யாராக இருந்தாலும் வழக்குப்பதிவு செய்யப்படும். முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் அரசு ஏற்கனவே பெரும்பான்மையை நிரூபித்து விட்டது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)