new year

Advertisment

தற்பொழுது மீண்டும் பல நாடுகளில்கரோனா பாதிப்பு இரண்டாம் அலையாக அதிகரித்து வரும் நிலையில், தமிழகத்தில் ஆங்கிலப்புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு அனுமதி இல்லை எனத் தமிழக அரசு தெரிவித்துள்ளது.

Advertisment

வரும் டிசம்பர் 31-ஆம் தேதி நள்ளிரவு மற்றும் ஜனவரி 1-ஆம் தேதி, தமிழகத்தில் சாலைகள்மற்றும் அனைத்துக் கடற்கரையிலும் புத்தாண்டு கொண்டாட்டங்களில் ஈடுபடத் தடை விதிக்கப்பட்டுள்ளது. கரோனா தளர்வுகளின் அடிப்படையில்உணவகங்கள்,கேளிக்கை விடுதிகள், தங்கும்விடுதிகள் செயல்பட்டாலும் புத்தாண்டு கொண்டாட்டத்திற்குத் தடை எனத்தமிழக அரசு தெரிவித்துள்ளது.