Advertisment

பிறந்தது புத்தாண்டு... நாடு முழுவதும் உற்சாக கொண்டாட்டம்

new year celebration

2022 ஆம் ஆண்டு நிறைவடைந்து2023 ஆம் ஆண்டு பிறந்துள்ளதால், நாடு முழுவதும் ஆங்கிலப்புத்தாண்டை பொதுமக்கள் கோலாகலமாகக் கொண்டாடி வருகின்றனர். 2 ஆண்டுகளுக்குப் பிறகு, கொரோனாவிற்குமுந்தைய உற்சாகத்துடன்நாட்டு மக்கள்குடும்பத்துடன் கேக் வெட்டி ஆட்டம், பாட்டம் எனக் கொண்டாடி மகிழ்ந்து வருகின்றனர்.

Advertisment

புத்தாண்டையொட்டி கோயில்கள், தேவாலயங்கள், மசூதிகளில்சிறப்பு வழிபாடுகள் நடத்தப்பட்டன. அதில் திரளான மக்கள்கலந்துகொண்டுஒருவருக்கொருவர் தங்களது வாழ்த்துகளைத்தெரிவித்துக் கொண்டனர்.

Advertisment

சென்னை கடற்கரையில் புத்தாண்டுகொண்டாடத்தடை விதிக்கப்பட்டிருந்த நிலையில், புதுச்சேரிகடற்கரையில்ஆயிரக்கணக்கானோர் பங்கேற்று புத்தாண்டைக் கொண்டாடினர். கூட்டநெரிசல் அதிகமானதால், அதனைக் கட்டுப்படுத்தபோலீசாரால்லேசான தடியடி நடத்தப்பட்டது.

puthuchery Tamilnadu
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe