இந்திய ரயில்வே துறையான "IRCTC" இணையதளத்தில் பல புதிய மாற்றங்களை கொண்டு வந்துள்ளது. இதில் ரயில் நேரம் அறிய வேண்டுமானால் முன்பு IRCTC இணையதளத்தில் "LOGIN" செய்த பிறகே ரயில் நேரத்தை அறிய முடிந்தது. இனி ரயில் எண் , ரயில் கட்டணம் ,ரயில் நேரம் உள்ளிட்டவை அறிய "LOGIN ID" தேவையில்லை. அதே போல் ரயில் குறித்த முழு விவரங்களையும் இனி எளிதில் அனைவரும் https://www.irctc.co.in/nget/ இந்த இணையதளத்திற்கு சென்று அறிந்து கொள்ளலாம்.

Advertisment

irctc

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="7632822833"

data-ad-format="auto"

data-full-width-responsive="true">

இதற்கு IRCTC வைத்துள்ள பெயர் "Next Generation E-Ticketing" ஆகும். இந்த இணையதளம் குழந்தைகள் மற்றும் மாணவர்கள் எளிதில் பயணம் செய்யும் வகையில் இத்தகைய இணையதள மாற்றத்தை கையில் எடுத்துள்ளது IRCTC. இனி ரயில் டிக்கெட் புக் செய்ய மட்டுமே IRCTC LOGIN ID யை பயன்படுத்த முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த இணையதள மாற்றத்திற்கு மக்கள் மிகுந்த வரவேற்பு தெரிவித்துள்ளனர்.

பி. சந்தோஷ் , சேலம் .