தமிழகத்தில் தனியார் டயர் தொழிற்சாலை அமைக்க சட்டமன்றத்தில் அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வந்துள்ளன.

factory

இன்று நடந்த அமைச்சரவை கூட்டத்தில் தனியார் டயர் தொழிற்சாலையான சீட் டயர் தொழிற்சாலை தமிழகத்தில் அமைக்கப்படுவது குறித்து விவாதம் நடத்தப்பட்டதை தொடர்ந்து.டயர் ஆலை தமிழகத்தில் அமைக்க ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளதாக செய்திகள் வந்துள்ளன.