style="display:block" data-ad-client="ca-pub-7711075860389618" data-ad-slot="8689919482" data-ad-format="link" data-full-width-responsive="true">
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
புதிய தலைமைச்செயலகம் கட்டியதில் முறைகேடு நடந்துள்ளதாக அரசு உயர்நீதிமன்றத்தில் புகாரளித்துள்ளது.
புதிய தலைமைச்செயலகம் கட்டியதில் முறைகேடு நடந்துள்ளதால் சாதாரணமாக விட்டுவிடமுடியாது என்று அரசு சார்பில் கூறப்பட்டது. இதன் தொடர்ச்சியாக தலைமைச்செயலகம் கட்டியதில்ரூ.629 கோடி முறைகேடு நடந்துள்ளதாக உயர்நீதிமன்றத்தில் அரசு புகாரளித்துள்ளது. ஆரம்பகட்ட விசாரணையில் முகாந்திரம் இருந்தால் வழக்குப்பதிவு செய்யப்படும் எனவும் தமிழக அரசு தெரிவித்துள்ளது.
மேலும், தலைமைச்செயலக விஷயத்தை லஞ்ச ஒழிப்பு துறைக்கு மாற்றியதற்கு எதிராக திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் தொடர்ந்தவழக்கின் தீர்ப்பை தேதிகுறிப்பிடாமல் உயர்நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.
style="display:block" data-ad-client="ca-pub-7711075860389618" data-ad-slot="7632822833" data-ad-format="auto" data-full-width-responsive="true">
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});