Advertisment

தேனி மாவட்டத்திற்கு புதிய எஸ்.பி.!!

தேனி மாவட்ட எஸ்.பி பாஸ்கரனுக்கு பதிலாக புதிய எஸ்.பியாக சாய்சரண் தேஸ்ஜாவி தேனி எஸ்.பி.அலுவலகத்தில் பதவி ஏற்றார்.

Advertisment

New SP for Theni District

அதன்பின் பத்திரிக்கையாளர்களிடம் பேசிய புதிய எஸ்பி சாய் சரண் தேஸ்ஜவியோ "மாவட்டத்தில் சட்டம்-ஒழுங்கு பிரச்சினைக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படும். இந்த தேனி மாவட்டத்தில் பணிபுரிவதற்கு நான் பெருமைப்படுகிறேன். மக்களின் குறைகளை மக்களோடு சேர்ந்து விரைந்து முடிப்பதற்காக பரஸ்பர உணர்வுகளோடு பணியாற்றுவதற்கு கடமைப்பட்டிருக்கிறேன்" என்று கூறினார்.

Theni police
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe