Advertisment

புதிய மதுரை ஆதீனம் பதவியேற்பு!

கதச

மதுரை ஆதீன மடத்தின் 293வது மடாதிபதியாக ஹரிஹர தேசிக பரமாச்சாரிய சுவாமிகள் பொறுப்பேற்றுள்ளார். இதற்கு முன்னர் மடாதிபதியாக இருந்த அருணகிரிநாதர், கடந்த 14ஆம் தேதி உடல்நலக் குறைவு காரணமாக மரணமடைந்ததையொட்டிதற்போது புதிய மடாதிபதி நியமிக்கப்பட்டுள்ளார்.

Advertisment

madurai aathinam
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe