Advertisment
சென்னை உயர்நீதிமன்றத்திற்கு புதிதாக இரு நீதிபதிகள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
Advertisment
அலகாபாத் உயர்நீதிமன்ற நீதிபதி விவேக் குமார் சிங், தெலங்கானா உயர்நீதிமன்ற நீதிபதி எம்.சுதீர் குமார் ஆகியோர் சென்னை உயர்நீதிமன்றத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இதன் மூலம் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகளின் எண்ணிக்கை 66 ஆக உயர்ந்துள்ளது. அதே சமயம் சென்னை உயர்நீதிமன்றத்தில் உள்ள நீதிபதிகளின் காலி இடங்களின் எண்ணிக்கை 9 ஆக உள்ளது குறிப்பிடத்தக்கது.