Advertisment

புதிய கல்விக்கொள்கை -இன்று கருத்துக் கேட்பு!

new education policy 2020 video conference parents and students

Advertisment

புதிய கல்விக்கொள்கையை அமல்படுத்துவது தொடர்பாக மாணவர்கள், பெற்றோரிடம் நிபுணர் குழு கருத்துகேட்கிறது.

தமிழக உயர்கல்வித்துறை முதன்மைச் செயலர் அபூர்வா தலைமையில் காணொளியில் இன்று (24/09/2020) கருத்து கேட்பு கூட்டம் நடக்கிறது. மாணவர்கள், பெற்றோர், பேராசிரியர்களிடம் நிபுணர் குழு இன்று (24/09/2020) காலை முதல் கருத்துக்களை கேட்டறிகிறது. 13 பல்கலைக்கழகங்கள் மூன்று மண்டலங்களாக பிரித்து மாணவர்கள், ஆசிரியர்களிடம் உயர்க்கல்வித்துறை கருத்து கேட்கிறது.

NEW EDUCATION POLICY
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe