விழுப்புரம் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் குற்ற ஆவணக் காப்பகத்தில் டிஎஸ்பியாக பணியாற்றிய விஜயகுமார் அவர்களை உளுந்தூர்பேட்டை உட்கோட்டத்திற்கு மாற்றப்பட்டு இன்று காலை உளுந்தூர்பேட்டை உட்கோட்டத்திற்கு புதிய டிஎஸ்பியாக பொறுப்பேற்றுக்கொண்டார்.

Advertisment

new DSP

Advertisment

இங்கு பணியாற்றிய டிஎஸ்பி பாலச்சந்தர் அவர்கள் விழுப்புரம் மாவட்ட குற்ற ஆவண காப்பகத்திற்கு மாற்றப்பட்டுள்ளார்.