Advertisment

மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்திற்கு புதிய தலைவர் அறிவிப்பு!

tn

தமிழ்நாடுமாசுக்கட்டுப்பாட்டு வாரியத் தலைவராக இருந்த வெங்கடாச்சலத்தின் வீட்டில் அண்மையில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் சோதனை நடத்திய நிலையில், தற்போது தமிழ்நாடுமாசுக்கட்டுப்பாட்டுவாரியத்தலைவராகசுப்ரியாசாகுவுக்குகூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது இந்தஉத்தரவைத்தமிழக தலைமைச் செயலாளர்இறையன்புபிறப்பித்துள்ளார்.

Advertisment

தமிழக அரசின் சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம் மற்றும் வனத் துறை செயலாளராகசுப்ரியாசாகுஐ.ஏ.எஸ்இருந்து வருகிறார். இந்நிலையில்அவருக்குக்கூடுதலாகத்தமிழ்நாடுமாசுக்கட்டுப்பாட்டுவாரியத் தலைவர் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.

Advertisment

வெங்கடாச்சலத்தின் வீட்டில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் நடத்திய சோதனையில் பல கிலோ தங்கம், பணம் பறிமுதல் செய்யப்பட்டது சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது. 2019-ல் வெங்கடாசலம் தமிழ்நாடு மாநில மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தின் தலைவராக நியமிக்கப்பட்ட நிலையில், கடந்த இரண்டு ஆண்டுகளில் பல்வேறு நிறுவனங்களுக்கு அனுமதி அளிப்பதில் முறைகேடுகள்நடத்தியதாகக்குற்றச்சாட்டுகள் எழுந்த நிலையில் இந்த அதிரடி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

pollution board TNGovernment
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe