New airports at Chennai and Hosur - possibility Report Submission

Advertisment

சென்னை மற்றும் ஓசூரில் புதிய விமான நிலையம் அமைப்பதற்கான சாத்தியக்கூறு அறிக்கை விமான நிலைய ஆணையத்திடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

சென்னை மற்றும் ஓசூரில் புதிய விமான நிலையம் அமைக்கப்படும் என தொழிற்துறை கொள்கை விளக்க குறிப்பில் கூறப்பட்டுள்ளது. மொத்தம் 4 இடங்களில் விமான நிலைய ஆணைய அதிகாரிகள் குழு பார்வையிட்டு இந்த அறிக்கையை சமர்ப்பித்துள்ளது.

விமான நிலையத்தின் முதற்கட்ட பணிகள் பிப்ரவரி 2023ஆம் ஆண்டிற்குள் நிறைவடையும் என்றும் தொழிற்துறை கொள்கை விளக்க குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.