/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/nutrino 200.jpg)
தேனியில் நியூட்ரினோ திட்டத்தை செயல்படுத்த சுற்றுச்சூழல் மதிப்பீட்டுக் குழு பரிந்துரை செய்துள்ளது. இந்த திட்டத்தை சிறப்பு திட்டமாக செயல்படுத்த சுற்றுச்சூழல் மதிப்பீட்டுக் குழு பரிந்துரை செய்துள்ளது. நியூட்ரினோ திட்டத்தால் கதிர் வீச்சு அபாயம் இருக்காது என்று சுற்றுச்சூழல் மதிப்பீட்டுக் குழு தெரிவித்துள்ளது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)