Advertisment

காய்கறிகளின் விலையை விசாரித்த ஸ்டாலின் 

இன்று காலை நெல்லை திமுக வேட்பாளர் ஞானதிரவியத்தை ஆதரித்து திமுக தலைவர் ஸ்டாலின் வாக்குகள் சேகரித்தார்.

Advertisment

n

பாலையில் உள்ள பெல் மைதானத்தில் நடந்த பொது கூட்டத்தில், நெல்லை திமுக வேட்பாளர் ஞானதிரவியத்திற்கு வாக்கு சேகரித்து ஆதரவு திரட்டி ஸ்டாலின் பேசினார். பின்னர் 10.30 மணி வாக்கில் பாலை திரும்பிய ஸ்டாலின் அங்குள்ள மார்க்கெட்டில் இறங்கி சாலை ஓரம் உள்ள கடைகளில் வாக்கு சேகரித்தார்.

Advertisment

n

காய்கறி மார்கெட்டுக்குள் சென்ற ஸ்டாலின் அங்கிருந்த காய்கறி கடை வியாபாரிகளிடம் காய்கறிகளின் விலையை கேட்டறிந்தார். இதுபோன்று ஸ்டாலின் சகஜமாக சாதாரண மக்களை தேடிவந்தது அவர்களை ஆச்சரியப்படுத்தியது.

"

stalin nellai
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe