நெல்லை முன்னாள் மேயர் உமா மகேஸ்வரி, அவரது கணவர், பணிப்பெண் உள்ளிட்ட மூன்று பேர் கொலை வழக்கில் கைதான கார்த்திக்கேயனை காவல்துறையினர் விசாரித்து வந்த நிலையில், நெல்லை மாவட்ட நீதிமன்ற ஜே 5 நீதிபதி நிஷாந்தினி வீட்டிற்கு அழைத்து சென்று, நீதிபதி முன் கார்த்திகேயனை காவல்துறையினர் ஆஜர்படுத்தப்பட உள்ளனர்.

Advertisment

nellai mayor uma maheswari incident case karthikeyan medical check up over

முன்னதாக நெல்லை அரசு மருத்துவமனையில் கொலை வழக்கில் கைதான கார்த்திகேயன் மருத்துவ பரிசோதனைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு மருத்துவ பரிசோதனை நடைபெற்று வருகிறது.