Advertisment

நெல்லை முன்னாள் மேயர் கொலை வழக்கு; கார்த்திகேயனை சிபிசிஐடி காவலில் எடுத்து விசாரிக்க உத்தரவு!

நெல்லையில்முன்னாள் மேயர் உமாமகேஸ்வரி கொலை வழக்கில் கைதான கார்த்திகேயனை5 நாள் சிபிசிஐடி காவலில் எடுத்து விசாரிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Advertisment

nellai incident;CBCID detains Karthikeyan in custody

கடந்த மாதம் 23ந் தேதிஅன்று முன்னாள் மேயர் உமாமகேஸ்வரி அவரது கணவர் மற்றும் பணிப்பெண் உள்ளிட்ட மூன்று பேர் படுகொலை செய்யப்பட்டது தொடர்பாககைதான கார்த்திகேயனை போலீசார் கைது செய்தனர். அதேபோல் இந்த சம்பவம் தொடர்பாக சிபிசிஐடி போலீசார் விசாரித்து வந்த நிலையில், சிபிசிஐடி போலீசார் இந்த கொலை சம்பவத்தில் கைது செய்யப்பட்ட கார்த்திகேயனை 5 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்கநெல்லை குற்றவியல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

CBCID murder nellai
இதையும் படியுங்கள்
Subscribe