நெல் ஜெயராமனை சந்தித்து நலம் விசாரித்த ராமதாஸ்

ramadoss

உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டு சென்னை தனியார் மருத்துவமனையில் மருத்துவம் பெற்று வரும் நெல் ஜெயராமனை பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் இன்று காலை சந்தித்து நலம் விசாரித்தார்.

hospital nel jayaraman Ramadoss
இதையும் படியுங்கள்
Subscribe