நமது நெல்லை காப்போம் ஒருங்கினைப்பாளர் நெல் இரா.ஜெயராமனை அப்பல்லோ மருத்துவமனையில் உணவுத்துறை அமைச்சர் காமராஜ் நேரில் சந்தித்து உடல் நலம் குறித்து விசாரித்தார். அப்போது, அவரது சேவையையும், கண்டுபிடிப்புகளுக்கும் தமிழக அரசு உரிய மதிப்பளித்து அங்கீகரிக்கும், உடல் நலம் பாதுகாக்க அரசின் சார்பில் அனைத்து நடவடிக்கைளையும் முதலமைச்சர் மேற்கொள்வார் என கூறினார். இந்த சந்திப்பின்போது நாகை எம்.எல்.ஏ. தமிமுன்அன்சாரி உடனிருந்தார்.
உடல் நலம் காக்க முதல்வர் அனைத்து நடவடிக்கையும் மேற்கொள்வார்: நெல் ஜெயராமனிடம் அமைச்சர் காமராஜ்
Advertisment