Advertisment

24 மணி நேரமும் NEFT மூலம் பணம் அனுப்பும் வசதி!

n

ஆன்லைனில் இனிமேல் 24 மணி நேரமும் நெப்ட்(NEFT)மூலம் பணம் அனுப்பும் வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது ரிசர்வ் வங்கி.

Advertisment

இந்த நடைமுறை அமலுக்கு வந்து 8 மணி நேரத்திலேயே 11 லட்சத்தும் 40 ஆயிரம் பரிவர்த்தனைகள் நடைப்பெற்றுள்ளது என்றும் ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. மேலும், விடுமுறை தினங்கள் தவிர்த்து மற்ற அனைத்து நாட்களிலும் நெப்ட் மூலம் பணம் அனுப்பலாம் என்றும் தெரிவித்துள்ளது.

Advertisment

NEFT TRANSACTION
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe