நீட் - மாணவி கீர்த்திகா தற்கொலை முயற்சி

kee

நீட் தேர்வில் குறைந்த மதிப்பெண் பெற்ற விரக்தியினால் செஞ்சி அடுத்த மேல்சேவூரைச் சேர்ந்த மாணவி கீர்த்திகா விஷம் குடித்து தற்கொலை முயற்சி ஈடுபட்டுள்ளார். மீட்கப்பட்ட அவருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

keerthika neet suicide attempt
இதையும் படியுங்கள்
Subscribe