/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/neet_18.jpg)
நீட் தேர்வு ஆள்மாற்றட்ட வழக்கில் மாணவருக்கு நிபந்தனை முன் ஜாமீன் வழங்கியது உயர்நீதிமன்றம்.
மதுரை சிபிசிஐடி அலுவலகத்தில் ஆஜராகி தினமும் கையெழுத்திட வேண்டும் என்றும் மாணவருக்கு நிபந்தனை விதித்துள்ளது. மேலும், மாணவரின் தந்தை ரவிக்குமார், இவ்வழக்கின் விசாரணைக்காக வரும் செய்வாய்க்கிழமை காலை 10.30 மணிக்கு சிபிசிஐடி அதிகாரி முன்பு சரணடைய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)