தேசிய வாக்காளர் தினம் ஆண்டுதோறும் ஜனவரி 25ஆம் தேதி நடைபெறுகிறது. இந்நாளில் வாக்களிப்பது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், பள்ளிகள் மற்றும் அரசு அலுவலகங்களில் வாக்களார் தின உறுதிமொழி எடுக்கப்படுவது வழக்கம்.
Advertisment
Advertisment
அதன் ஒருபகுதியாக சென்னை ரிப்பன் மாளிகையில், சென்னை மாநகராட்சி கமிஷனர் பிரகாஷ் தலைமையில் மாநகராட்சி அதிகாரிகள் இன்று வாக்களிப்பின் விழிப்புணர்வு உறுதிமொழியை ஏற்றனர்.