பிரதமர் மோடியின் 70 ஆவது பிறந்தநாளை முன்னிட்டு தமிழ்நாடு பா.ஜ.க சார்பில் ‘முஸ்லீம் ராஷ்டிரிய மன்ச்’ எனும் சிறுபான்மை இஸ்லாமிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் மோடியின் பெயரில் "வாழ்நாள் சிறப்பு மோடி விருது 2020" வழங்கப்பட்டது. நடிகர் ராதாரவி உள்ளிட்ட பா.ஜ.க.வினர் உடனிருந்தனர்.
பிரதமர் மோடி பிறந்தநாள் விழா... "வாழ்நாள் சிறப்பு மோடி விருது 2020" வழங்கப்பட்டது (படங்கள்)
Advertisment