குலம்காக்கத் தொடரும் உங்கள் பயணம் இடையூறு இல்லாமல் ஈடேற வாழ்த்துக்கள் -நாஞ்சில் சம்பத்

திமுக தலைவர் ஸ்டாலின் சிறுநீர் தொற்று காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, ஒரு சிறிய அறுவை சிகிச்சைக்குபின் வீடு திரும்பினார். அவர் உடல் நலம் பெற வாழ்த்து தெரிவித்து நாஞ்சில் சம்பத் ஒரு ட்வீட் போட்டுள்ளார். அதில் அவர்,

நலம்பெற்று வந்த அண்ணன் ஸ்டாலினுக்கு வாழ்த்துக்கள் .குலம்காக்கத் தொடரும் உங்கள் பயணம் இடையூறு இல்லாமல் ஈடேற என் இனிய வாழ்த்துக்கள்.

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="7632822833"

data-ad-format="auto"

data-full-width-responsive="true">

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="8689919482"

data-ad-format="link"

data-full-width-responsive="true">

nanjil sampath
இதையும் படியுங்கள்
Subscribe