நாங்குநேரி மற்றும் விக்கிரவாண்டி தொகுதியில் அதிமுக வேட்பாளர்கள் தொடர்ந்து முன்னிலை.

Advertisment

nanguneri, vikravandi assembly admk leading

நாங்குநேரி மற்றும் விக்கிரவாண்டி தொகுதியில் அதிமுக வேட்பாளர்கள் தொடர்ந்து முன்னிலை. நாங்குநேரி தொகுதியில் அதிமுக வேட்பாளர் ரெட்டியார்பட்டி நாராயணன் 6300 வாக்குகள் பெற்று முன்னிலை. திமுக கூட்டணி காங்கிரஸ் வேட்பாளர் ரூபி மனோகர் 4700 வாக்குகள் பெற்று பின்னடைவு. அதேபோல் விக்கிரவாண்டியில் அதிமுக வேட்பளர் முத்தமிழ்செல்வன் 5312 வாக்குகள் பெற்று முன்னிலை. திமுக வேட்பாளர் புகழேந்தி 3265 வாக்குகள் பெற்றுள்ளார்.

Advertisment