நாங்குநேரி தொகுதியில் வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா செய்ய வைத்திருந்த ரூபாய் 2.78 லட்சத்தை பறிமுதல் செய்தது வருமான வரித்துறை.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/nanguneri-railway-station111133333.jpg)
மேலும் வருமான வரித்துறையினர் அளித்த புகாரின் பேரில் 8 பேரிடம் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர விசாரணை செய்து வருகின்றன. பணப்பட்டுவாடா செய்தவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்படும் என நெல்லை மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)