Advertisment

நாங்குநேரி: வாக்குப்பதிவு இயந்திரம் கோளாறு!

நெல்லை மாவட்டம் நாங்குநேரி இடைத்தேர்தலில் வடுகச்சிமதில் கிராமத்தில் வாக்குப்பதிவு இந்திரத்தின் பழுது காரணமாக, சுமார் 2 மணி நேரத்திற்கும் மேலாக வாக்குப்பதிவு நடைபெறவில்லை. இந்திரத்தில் ஏற்பட்ட கோளாறை சரி செய்யும் பணியில் தேர்தல் அலுவலர்கள் ஈடுபட்டுள்ளன. இருப்பினும் மற்ற இடங்களில் வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

Advertisment

nanguneri assembly by election evm machine problem stop poll

நாங்குநேரி தொகுதியில் பெரும்பாலான இடங்களில் மழை பெய்த போதும், மக்கள் அதனை பொருட்படுத்தாமல் நீண்ட வரிசையில் காத்திருந்து வாக்களித்து வருகின்றன. இதனிடையே தொகுதியின் அதிமுக வேட்பாளர் நாராயணன் ரெட்டியார்பட்டியில் உள்ள வாக்குச்சாவடியில் தனது வாக்கை பதிவு செய்தார்.

Advertisment
em problem nanguneri peoples shocked poll stop
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe