Advertisment

மாணவி நந்தினி கைது!

nandhini

Advertisment

சென்னை ஆளுநர் மாளிகையை முற்றுகையிட சென்ற சட்டக்கல்லூரி மாணவி நந்தினி கைது செய்யப்பட்டார்.

கஜா புயலை தேசிய பேரிடராக அறிவிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி ஆளுநர் மாளிகையை நோக்கி புறப்பட்டார். இதனையடுத்து அவரை போலீசார் தடுத்து நிறுத்தினர். அவரையும் அவரது தந்தை ஆனந்தனையும் போலீசார் கைது செய்தனர்.

அப்போது நந்தினி, கஜா புயலை தேசிய பேரிடராக அறிவிக்க மறுக்கும் மத்திய அரசுக்கு கண்டனம் தெரிவித்தார்.

nandhini
இதையும் படியுங்கள்
Subscribe