தமிழகத்தில் இரண்டாம் கரோனா அலை காரணமாக நாளுக்கு நாள் நோயின் பரவல் அதிகரித்து வருகிறது. இந்நிலையில், தமிழகத்தில் நேற்று வரை 15,830 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. நேற்று சென்னையில் ஒரே நாளில் 4,640 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் கரோனா சிகிச்சையில் உள்ளவர்களின் எண்ணிக்கை 1,08,855 ஆக அதிகரித்துள்ளது. இந்த நிலையில் நந்தம்பாக்கம் டிரேட் சென்டரில் ஆயிரம் படுக்கைகள் கொண்டகரோனா வார்டு அமைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர் ஊழியர்கள்.
கரோனா வார்ட் அமைக்கும் ஊழியர்கள்..! (படங்கள்)
Advertisment