மயக்கஸ்பிரேஅடித்துபெண்ணிடமிருந்து தாலி செயின்பறித்துச்சென்றமர்ம நபர்களை காவல்துறையினர்தேடிவருகின்றனர்.
நாமக்கல்மாவட்டம்புதன்சந்தைஅருகே உள்ள மின்னாம்பள்ளியைச் சேர்ந்தவர்சரவணன்(வயது 46). இவருடைய மனைவி சவுந்தர்யா(வயது 39). இவர்கள் புதன்சந்தைஅரசுஆரம்பசுகாதார நிலையம் அருகில்உள்ள வணிக வளாகத்தில் மளிகை கடைவைத்துள்ளனர். கடந்த 3 ஆம் தேதி கடையில் வழக்கம்போல் வியாபாரத்தை முடித்துவிட்டுஇரவு10.30மணியளவில்சவுந்தர்யா தனது6வயது மகனுடன் இருசக்கர வாகனத்தில் வீட்டுக்குச்சென்றுகொண்டிருந்தார். அப்போது அண்ணாநகர்ரயில்வே பாலம் அருகேசென்றபோது அவரைபின்தொடர்ந்து இருசக்கர வாகனத்தில் வந்தமூன்றுபேர்,திடீரென்று வண்டியைகுறுக்கே நிறுத்திவழிமறித்துள்ளனர்.
திடீரென்றுமர்மநபர்கள்சௌந்தர்யாவின்முகத்தில்மயக்கஸ்பிரேஅடித்ததில்அவர்நிலைகுலைந்தார். இந்நிலையில் மர்மநபர்கள் சவுந்தர்யா அணிந்திருந்த பத்துபவுன்தாலி செயினைபறித்தனர்.அதைத் தடுக்கமுயன்றபோது சவுந்தர்யா மற்றும் அவருடையமகனை தாக்கிவிட்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். சவுந்தர்யாவின்அலறல்சத்தம்கேட்டுஅங்குஓடி வந்தஅக்கம் பக்கத்தினர், சவுந்தர்யாவையும்அவரது மகனையும் மீட்டனர். மர்மநபர்கள் தாக்கியதில்அவர்களுக்கு லேசானகாயம்ஏற்பட்டது.
இதுகுறித்து சவுந்தர்யாசேந்தமங்கலம்காவல் நிலையத்தில்புகார் அளித்தார். அதன் பேரில் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துவிசாரித்து வருகின்றனர். சவுந்தர்யா,தினமும் இரவு நேரத்தில்மளிகை கடையில்இருந்துவீட்டுக்கு செல்வதைநோட்டமிட்டு வந்தமர்மநபர்கள், அவரை பின்தொடர்ந்து வந்துவழிப்பறியில்ஈடுபட்டிருப்பதுதெரியவந்தது. சம்பவம் நடந்தபகுதியில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமராக்களில் பதிவாகியுள்ள காட்சிகளையும் ஆய்வு செய்து வருகின்றனர்.